Monday, 22 May 2017

SRI THAZHUVAKUZHAINTHEESWARAR ( ஸ்ரீ தழுவக்குழைந்தீஸ்வரர் ) – PADAPAI.

22nd May 2017.
After viewing  Dr Udhaya Shankar’s post on Sri Thazuvakuzhaintheeswarar temple at Padapai, thought of  visiting the temple. I didn’t expected that so soon it could be materialised.  There was no important works planned on 21st Sunday 2017, decided to go to the temple and return home before the sun gets angry. It was about 34 km distance from the residence. After a long time rode on my Yamaha scooter to Padapai via Thambaram and Manimangalam.  Did not faced much difficulty to locate the temple, which is about a KM off main road. Many hand made tiled roof old houses are there on this temple’s street, reminds the agrakaram.

மருத்துவர் உதய சங்கர் படப்பையில் உள்ள  ஸ்ரீ தழுவக்குழைந்தீஸ்வரர் கோவிலைப்பற்றி முகநூலில் எழுதி இருந்தார். அதை கண்ட பின்பு ஒருநாள் சென்று காணவேண்டும் என்று இருந்தேன். அது இவ்வளவு விரைவில் முடியும் என்று எதிர் பார்கவில்லை. கடந்த ஞாயிறு ஏதும் திட்டமிடப்பட்ட வேலைகள் இல்லாததால் என்னுடைய யமகா இரு சக்கர வண்டியிலேயே சென்றேன் சுமார் 34 கிமி தூரம் நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு பயணம் தாம்பரம் மணிமங்கலத்தின் வழியே.

கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறினர். ஆனால் அதற்கான தடயங்கள் ஏதும் இல்லை. தேவாரத்தில் படைப்பை என்று குறிப்பு இருப்பதால் இது தேவார வைப்பு தலமாக இருக்கலாம்.  கும்பாபிசேகத்திற்காக புரணமைத்தலின் போது முழுதுமாக மாற்றப்பட்டு விட்டது. பழைமை என்று கூறிக்கொள்ள சுவரில் பதிக்கப்பட்டுள்ள ஆறுமுகர், கணபதி சிலைகள் மட்டுமே இருக்கலாம். பிரகாரத்தில் வீரபத்திரர், சரபேஸ்வரர், கணபதி, பைரவர், நவகிரகங்கள், சனீஸ்வரர், ஆனந்த நடராசர், அம்பாள் காமாக்ஷி சன்னதிகள் இருக்கின்றன.

Iraivan : Sri Thazuvakuzhaintheeswarar
Iraivi    : Sri Kamakshi Amman.

Some of the important features of this temple are...
The temple is facing east with a 3 tier Rajagopuram.  Palipedam, Dwajasthambam ( installed very recently )  and nandhi mandapam are immediately after the Rajagopuram. Bala ganapathy and Balamurugan are in the passage of Rajagopuram.

The sanctum sanctorum consists of sanctum, arthamandapam and front mandapam.  On the top of the mandapam arch,  stucco image of Ambal worshiping Lord Shiva and embracing lingam.  In koshtam, Vinayagar, Dhakshinamurthy, Mahavishnu, Brahma and Durgai.

In the prakaram sannadhi for  Veerapathirar, Naalvar, Sarabeswarar, Vinayagar, two Lingas, Sri Valli Devasena Subramaniyar, Sandikeswarar, Anantha natarajar, Ambal Kamakshi ( in koshtam  Vaishnavi, Lakshmi and Saraswathy ), Saneeswarar, Navagrahas, Bairavar, Suryan and Chandran.

It was told that the temple belongs to Pallava Period and there is no evidence available at the temple except there is a mention in Thevaram and it was also told that the temple is a Thevara vaipu sthalam. The temple was completely renovated. There are some reliefs installed on the compound wall of the temple they are, Vinayagar, Arumugar and a man worshiping posture, which are seems to be very old. The legend of this temple may be connected to Sri Ekambareswarar temple of Kanchipuram where Ambal embracing Lord Shiva.

TEMPLE TIMINGS
The temple will be  get opened between 07.00 hrs to 11.00 hrs and 17.00 hrs to 20.00 hrs

CONTACT DETAILS:
The mobile number 9941437183 may be contacted for further details.

HOW TO REACH:
Town buses are available from Thambram bus terminus.
Padapai is also on the bus route Chennai to Kanchipuram via Thambaram, Mudichur.

LOCATION:CLICK HERE










 Sarabeswarar


 Reliefs on the Compound wall 

 Reliefs on the Compound wall 

 Reliefs on the Compound wall 

 Reliefs on the Compound wall 

 This pillars must be old 



The Thevaram in which the temple is mentioned ( Thanks Dr Udhaya Shankar )  
The Thevaram in which the temple is mentioned 
--- OM SHIVAYA NAMA---

Friday, 19 May 2017

SRI VENUGOPALA SWAMY TEMPLE, SATHYAMANGALAM – A HERITAGE WALK

15th May 2017.
டணாயக்கன் கோட்டை மரபு நடையை முடிக்கும் போது மதியம் மணி 3 ஆகிவிட்டது. பின்பு பவிசியா ஏற்பாடு செய்து இருந்த மதிய உணவு உண்டு விட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம்  என்று ஆலோசித்தோம். டணாய்கன் கோட்டை ஸ்ரீ மதவப்பெருமாள் காவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மூலவரையும் கருடத்தூணையும்  காணலாமா என்று யோசித்தோம். எங்கள் வழி நடத்துனரும் ஆர்வலருமான  திரு ராமசாமி அய்யா மிகுந்த நேரம் பிடிக்கும் என்று கூறினார். மேலும் அதற்குப் பதிலாக சத்தியமங்கலம் சென்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மூன்று நிலைகளில் உள்ள பெருமாள் கோவிலைக் கண்டு விட்டு பின்பு கலைந்து செல்லலாம் என்று கூறினார். சிலர் நாங்கள் யானை தண்ணீர் குடிப்பதைக் காண வேண்டும் என்று கூறினர். எனக்கும் ஈரோட்டில் இருந்து சென்னை வர தொடர் வண்டியைப் பிடிக்க நேரம் இருக்காது என்பதால் திரு ராமசாமி அய்யா கூறிய யோசனைக்கு உடன்பட்டோம். சிலர் மட்டும் ஒருவண்டியில் யானையைக் காணச் சென்றனர் ( அவர்களும் பார்க்க முடியவில்லை என்பது பின்பு தெரியவந்தது )

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில்.
3 நிலை ராச கோபுரத்துடன்  கிழக்கு பார்த்த கோவில். கொங்கு நாட்டுக்கே உரிய கருடத்தூண் இங்கு இல்லை. உள்ளே நுழைந்த உடன் கொடிமரமும் பலிபீடமும் உள்ளது. பெருமாள் இங்கு மூன்று நிலைகளில் இருக்கின்றார். வெணுகோபால சுவாமியாக நின்ற நிலையிலும், லக்ஷ்மி நாராயணாராக அமர்ந்த நிலையிலும், அரங்கநாதராக கிடந்த நிலையிலும் அருள் பாலிக்கின்றார். திரு ராமசாமி அய்யா மாலிக்காபூர் படையெடுப்பின் போது ஸ்ரீ ரங்கம் உற்சவரும் நகைகளும் மதுரை, கன்னியாகுமரி, கேரளா, மைசூர் வழியாக வந்து இந்தக் கோவிலின் சுரங்க பாதை /  பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறினார். ( ஆனால் கோவிலின் வலைதளத்திலன் படி திப்பு சுல்தான் போர் காலங்களில் இந்த சுரங்க வழியை உபயோகப் படுத்தியதாக எழுதப்பட்டு இருக்கின்றது ) மண்டபத்தூண்களில் பல சிற்பங்களுடன் திப்பு சுல்தானின் சிற்பமும் உள்ளது மேலும். திப்பு சுல்தானின் பொருள் காப்பாளர் வரி வசூலில் ஒருபகுதியை இக்கோவிலுக்கு கொடுத்ததாகவும், அதற்காக அவருடைய உருவத்தை செதுக்கியதாகவும் வலைத்தளத்தில் கூறப்பட்டு உள்ளது.   இது பற்றிய முக்கிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
  
After Danaikan kottai heritage walk  we had our  packed lunch. It was 16.00 hrs when we completed our lunch. In the mean time there was a confusion, what to do  next. Somebody wants to see elephants ( But they could not reach the spot is a different  story ) and many of us wished to visit the perumal temple at Sthyamangalam. Initially thought of visiting the Bhavani Sagar Dam Perumal temple where the original Perumal and Garudathoon  of Sri Madhava Perumal Temple was shifted. Since it was getting late and I have to catch the train at Erode, decided to  see Sri Venugopala Swamy Temple at Sthyamangalam  as per  our guide  Mr Ramaswamy’s suggestion.  Around 17.00 reached the temple  Mr Ramaswamy Explained the details of the temple.

Iraivan : Sri Venugopalaswamy
Thayar : Sri Kalyana Lakshmi.

Some of the important details are ....
The temple is facing east with a 3 tier Rajagopuram. The  Kongu Nadu special Garuda thoon is not there in this temple. Palipedam and Dwajasthambam are immediately after the Rajagopuram.

Perumal  in this temple are in different positions and also called in different name.  Sannadhis for Sri Venugopala Swamy, in standing posture,  Sri Lakshmi Narayana Perumal ( Thayar Lakshmi is on the lap of Perumal  in sitting posture and Sri Ranganathar in reclining posture. In addition to this sannadhis for Adhavan, Vishvaksenar, Anjaneyar, Andal, Iyappan and Sakkarathalwar.

It was told that the temple is 1000 years old, without any inscriptions and  looks like 1th century temple.  On the main sanctum wall markings are done for the koshtam , but the same was not done latter. In the outer prakaram there is vamana statue with moon and sun on the top, may a periphery limit for the land donated to this temple.

It was also told that the Srirangam Renganathar urchavar  was moved to this temple via Madurai, Kanyakumari, Kerala, Mysore  during  Malik Kafur invasion. Mr Ramaswamy told that the  secret room/ passage below the ground in the mandapam, where the Ranganathar  idols were kept. ( Bust as per the temple's web site Tippu Sultan used this secret passage during war time )   

In the front mandapam with number of reliefs, Tippu sultan’s relief holding a parrot in his hand  is also there. The exact background story is not known. As per temples web site the treasurer of Tippu Sultan gave a portion of tax collected to this temple.    

THE TEMPLE TIMINGS:
The temple will get open between 06.00 hrs to 12.00 hrs and 17.00 hrs to 20.00 hrs.

CONTACT DETAILS:
Land line number is +91 4295  221899
email address : sathyvenugopalswamy@gmail.com
Temple web site : Click here

HOW TO REACH:
About a KM from the main bus stand.
Sathyamangalam is about 70 KM from Coimbatore and 40 km  from Mettupalayam.
Bus facilities are available from Mettupalayam, Erode, Coimbatore etc,.

LOCATION:CLICK HERE
 Vamana avathar of Perumal – a periphery limit stone for the land donated –till chandran and suryan exists 


 Perumal as Sri Venugopala Swamy in Standing Posture 

 Perumal as Lakshmi Narayanar – in sitting Posture 

 Perumal in sayana kolam as Ranganathar   



 relief of lizard   

 Secret passage  - Believed that Sri Ranganathar’s idol ( Urchavar and the ornaments ) are kept here during Malik Kafur’s invasion   


 Symbolic representation of solar and lunar eclipse   

 Symbolic representation of solar and lunar eclipse   

 Sarba mandalam relief  


 relief of 4 monkeys interlinked

 Believed to be Tippu Sultan’s relief 

---OM SHIVAYA NAMA--- 

Thursday, 18 May 2017

DANAIKAN FORT ( டணாய்கன் கோட்டை ), Bhavani Sagar Dam, Sathyamangalam – A HERITAGE WALK – VADA KONGU VARALATRU THEDAL KUZHU.

15th May 2017.
This heritage walk was carried out on 15th May 2017 after crossing many hurdles. The legends behind this walks are Mr Sundaram, Mr Ramasamy, Mr Siva, Mr Thenkongu Sadhasivan, Mrs Fozia Iqubal. Thanks to my co participants, Mr Srinivasan, Mr Raja, Mrs Sakthiprakash and Miss Tamailarasi. Mrs  Fowzia organised this Heritage walk and really we are very much thankful to her warm hospitality.

When we planned to start our walk around 08.30 hrs from Sathyamangalam, last batch was able to move only around 11.00 Hrs due to vehicle problem. The bus strike also added more confusion to our walk. Dr Thangavel from Erode helped 4 of us to reach Sathyamangalam through his car. After lot of confusions in the route and driver,  at last we reached the boating spot inside the Bhavani Sagar  dam. By that time one batch of people already left to Danaikan Fort. Mr Ramasamy explained to us the details of the dilapidated Sri Mathava Perumal Temple, inscriptions and the submerged fort with a cannon platform. It was very pleasant sight to see the dam, hills on all sides and the water cannel in side the dam. It was around 15.00 hrs we had our lunch on the road side and left for Sathyamangalam to see Sri Venugopala Swamy Temple. 
     
தண்டநாயக்கன் கோட்டை
தண்டநாயக்கர்கள்

டணாயக்கன் கோட்டை மாதப்ப தண்டநாயக்கன் என்பவரால் கட்டப்பட்டது. இந்த தண்டநாயக்கர்கள் யார்? கருநாடகப் போசள (ஹொய்சள) அரசர்களில் வீரசோமேசுவரன் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1234-1264 என்னும் குறிப்புள்ளது. இவனது மகன் மூன்றாம் நரசிம்மன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1263-1292. கருநாடகத்தில் மைசூரை அடுத்துள்ள இன்றைய குண்ட்லுப்பேட்டைப் பகுதி முன்னாளில் தெற்கணாம்பி என்னும் பெயரில் இருந்தது. அதன் உட்பிரிவான பதிநால்கு நாட்டின் தலைவர்களாக இந்தத் தண்டநாயக்கர்கள் ஆட்சிசெய்தனர். இவர்களில் பெருமாள் தண்ட நாயக்கன் என்பவர், மூன்றாம் நரசிம்மன், மூன்றாம் வீரவல்லாளன் ஆகியோரிடம் பிரதானி என்னும் முதன்மையான ஒரு பதவியில் பணியாற்றியவர். பெருமாள் நாயக்கனுக்கு இரு மகன்கள். ஒருவர் மாதப்ப தண்டநாயக்கன். மற்றவர் கேத்தய தண்டநாயக்கன். மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளனின் படைத்தலைவனாக இருந்தவன். மூன்றாம் வீரவல்லாளனின் ஆட்சிக்காலம் கி.பி. 1293-1342. மாதப்ப தண்டநாயக்கனுக்கும் இரு மக்கள். ஒருவர் கேத்தய தண்டநாயக்கன்; சிற்றாப்பனின் பெயர் கொண்டவர். மற்றவர் சிங்கய தண்டநாயக்கன்.


தண்டநாயக்கர்கள் முடிகுலய குலத்தைச் சேர்ந்தவர்கள். மோடகுலய குலம் என்றும் இக்குலத்தைச் சொல்வர். இவர்கள் தம் பெயருக்கு முன்னால் பல விருதுப்பெயர்களை வைத்துக்கொண்டனர். அவற்றுள் இம்மடி இராகுத்தராயன், சிதகரகண்டன் ஆகிய இரு பெயர்கள் முதன்மையானவை. ஒட்டைக்கு மிண்டான் என்னும் ஒரு விருதுப்பெயரும் கானப்படுகிறது. தண்டநாயக்கர்கள் தமிழகத்தின் நீலகிரியைக் கைப்பற்றியதாகப் பெருமை பேசுபவர்கள் என்னும் குறிப்பு உள்ளது. எனவே, நீலகிரிசாதார()ன் என்னும் விருதுப்பெயரும் இவர்களுக்கு உண்டு.

மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் டணாயக்கன் கோட்டையை நிறுவினான். மூன்றாம் நரசிம்மன் (கி.பி. 1263-1292) தன் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் சோமேசுவரன் கோவிலைக்கட்டினான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. பவானிசாகர் அணைப்பகுதியில் மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று எனக்கருதலாம். ஏனெனில், சோமேசுவரர் கோயில் என்னும் பெயருடைய கோயில் நீரில் மூழ்கிய செய்தி பவானி சாகர் அணைப்பகுதிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் அடிப்படையில், டணாயக்கன் கோட்டையை மாதப்ப தண்டநாயக்கன் கட்டும்போதே அப்பகுதியில் சோமேசுவரர் கோயில் இருந்துள்ளது என்பது பெறப்படுகிறது. எனவே, டணாயக்கன் கோட்டை கி.பி. 1292-ஆம் ஆண்டுக்குப் பின்னரே கட்டப்பட்டிருக்கவேண்டும். நாம் பார்த்த, நீரில் மூழ்கிய கோட்டைக்கோயில் மாதப்ப தண்டநாயக்கனின் மகனான கேத்தய நாயக்கன் என்பவன் கட்டிய கோயிலாகும். தன் தந்தையின் பெயரால் மாதவப்பெருமாள் கோயில் என்று பெயர் சூட்டினான்.
நன்றி :திரு தென்கொங்கு சதாசிவம் அவர்கள்

This  Danaikan Fort was constructed by Mathappa Dhanda Naikan, who worked as Captain under the Hoysala King Veeravallala III, ( 1293 – 1342 AD), in  Karnataka. Veera Vallalan was the son of Hoysala King Veerasomesuvaran ( 1234 -1264 AD).  During his son Narasimhan III ( 1263 – 1292 AD) period,  Thanda naikars ruled the Kundaluppet near Mysore. In the Thandanaikars, Perumal Thanda naikar  worked under Narasimhan III  and  Veelavallalan III as an army Chief . These Thanda naiks used to call with titles  like Irakutharaayan, SithakarakaNdan and Ottaikku mindaan.  They used to say proudly that they conquered Nilgiris.

Mathappa Thandanaikan constructed the Danaikan Fort during Veeravallalan’s rule ( 1263 – 1292 AD).  Narasimhan III constructed a Shiva Temple in the name of his father Somesuvaran. This temple was submerged in the Bhavani Sagar Dam and an inscription is available in Bhavani Sagar Dam Temple. As per inscriptions, the Shiva Temple exists before construction of the Danaikan Fort  ( 1292AD). The Fort is fully submerged in the water and 4 sides of walls with cannon base is visible at present. The dilapidated Madhava Perumal Temple now little above the water level was built by Mathappa Thandanaikan’s son Keththaya Naikan in the name of his father. It was told that the original moortham and Garudathoon was shifted to a perumal temple near Bhavani sagar dam.

LOCATION:CLICK HERE
For More Photos :CLICK HERE
 The dilapidated  Sri Madhava Perumal temple 

  The dilapidated  Sri Madhava Perumal temple 

  The dilapidated  Sri Madhava Perumal temple 

  The dilapidated  Sri Madhava Perumal temple 

 The yazhi varisai of  Sri Madhava Perumal temple 






 The front mandapam of Sri Madhava Perumal temple 


 The sanctum of Sri Madhava Perumal temple 

  The dilapidated  roof top Sri Madhava Perumal temple 


Danaikan Fort that submerged in the water

For More Photos :CLICK HERE
--- OM SHIVAYA NAMA---