Tuesday, 26 April 2016

A PERUMAL TEMPLE EXPECTING HIS DEVOTEE FOR RECONSTRUCTION OF THE TEMPLE

26th April 2016.
இன்று  24, ஏப்ரல், 2016, பொன்மார் சென்று இருந்தேன்..மலை வீதியிலுள்ள ஸ்ரீ சக்தி புரீஸ்வரர் கோவில் செல்வதற்கு முன்பு கண்டது மனதை என்னவோ செய்தது....ஒரு பெருமாள் கோயில்.. கீழே விழும் நிலையில்.. பல்லவர்கள் காலத்தில் வெளிப்புறம் கற்றளியாகவும் உள்ளே செங்கற்களாலும் கட்டப்பட்டது...அதே காலகட்டத்தில் கட்டப்பட்டது தான் சிவன் கோவிலும்.. பெருமாள் யாருக்காக காத்துக்கொண்டு இருக்கின்றார் என்று தெரியவில்லை.
பெருமாள் பக்த்தர்கள் யாராவது முன் வருவார்களா.. பெருமாள் பக்தர்கள் மிகவும் நல்ல மனம் படைத்தவர்கள்.. கண்டிப்பாக கூடிய விரைவில் ஒரு புதிய விடியலை எதிர்பார்போம்...
வலைத்தள அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..இதை அதிகமாக பகிர்ந்தால் ஒரு நல்ல பெருமாள் பக்த்தரை சென்று அடையாதா....


I happened to visit this Ponmar, Chennai Perumal Temple on 24th April 2016. Really I felt very sorry to see the condition of this temple. May collapse at any time. A tamarind tree was grown from top to bottom. Some of the outer side carved stones had fallen down. By seeing the structure the temple might have constructed during Pallava period, out side with stone and inside with bricks.

I do not know why the Perumal is waiting so long to ask any one of his devotee to reconstruct the temple. Hope we will expect a change. Request Perumal devotees to spread this message and help for reconstruction of this temple.  

HOW TO REACH :

  1. All the buses from T Nagar, ( 51J, J51 and 51T )  via Medavakkam passes through the Village Ponmar
  2. The temple is about a KM off main road on Malai Street 


LOCATION : CLICK HERE









--- OM SHIVAYA NAMAHA:---

1 comment: