Tuesday, 18 April 2017

VELLIANGIRI YATHRA 2017..

14th April 2017.
This year’s  yathra or the trekking to Then Kayilayam  aka Velliangiri was planned along with visiting of heritage sites around Coimbatore and Dharma Naikan Kottai ( Bhavani sagar Dam ).  Few weeks before the Dharma Naikan Kottai visit was cancelled and we could made the other two places with  slight modifications in the schedule. Since the Dharma Naikan Kottai was cancelled, we had attended the 1000th year of Rajendra Chozha’s crowing function organised by Palladam Tamil Sangam  and Gangai Konda Chozha puram mempaattu mayam ’s. Afternoon was spent on visiting Heritage sites around Kangeyam along with Sakthi, Srinivasan and Gowthami. 

For Velliangiri Yathra, every year few new devotees used to join with me. This year 6 devotees expressed their willingness and 4 of them joined with me and the other two made on the next day. Every year I used to face different experiences and we had made this year’s yathra  with out much difficulty. Totally 10 devotees started our trekking before midnight on 14th April 2017 after checking for any plastic carry bags and plastic items by the forest authorities. We were asked to remove the labels of water bottles. Some of the devotees tonsured their heads before starting the trekking.  The rush was little high due to Tamil New year day and Keralites favourite function of Chitrai Vishu. In the process of trekking our group got separated due to the style of trekking fast or slow.

We, five of our group members reached the hill around 05.30 Hrs and took almost 30 minutes to stand in “Q” for dharshan. We missed the opportunity of watching the sunrise. Spend about an hour at the vattaparaai and about 08.00 hrs started our return trekking. We tried our best to reach 3rd hill before 10.00 hrs, but could not do so due to tired. The scorching sun above our heads slowed down further. The heat and the hunger worsened the situation further. Finally managed to reach the base temple Poondi around 14.00 Hrs. Had taken rest for about an hour at the mandapam before say good bye to each other. Thanks Lord Shiva for the successful completion of our yathra.  

Every year I used to get phone calls about issue of permission by the authorities to climb the  Velliangiri Hills. This year spend some time to collect the details and the land line number of the office. 

இந்த வருட தென் கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி யாத்திரை மூன்று மாதங்களுக்கு முன்பே கோவை மாவட்ட வரலாற்று ஆர்வலர்களுடன் ஏப்ரல் மாதம் 14ந்தேதி செல்வதாக முடிவு செய்யப்பட்டது. 14ந்தேதி காலை முதல் மாலை வரை கோவை மற்றும் பொள்ளாச்சி அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கண்ட பின்பு இரவு வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்றும், பின்பு ஞாயிறு தர்மநாயக்கன் கோட்டையைக் ( பவானி சாகர் அணையின் உள்ளே ) காண செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. தவிர்க முடியாத காரணத்தால் தர்மநாயக்கன் கோட்டை காணல் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக அன்று ( 16-04-2017 ) பல்லடம் தமிழ் சங்கம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய ராஜேந்திர சோழனின் 1000 வது பட்டமேற்ப்பு விழாவைக் கண்டு விட்டு காங்கேயம் அருகே உள்ள வரலாற்று சின்னங்களைக் காணச் சென்றோம்.

எங்கள் வெள்ளியங்கிரி யாத்திரை 14ந்தேதி நள்ளிரவிற்கு முன்பு துவங்கியது. நாங்கள் 10 பேர் சென்ற குழுவில் சென்னையில் இருந்து 5 பேரும் கோவையில் இருந்து 5 பேரும் இருந்தனர். ஏப்ரல் 14ந்தேதி தமிழ் புத்தாண்டும், கேரளத்தவரின் சித்திரை விஷுவும் சேர்ந்து வந்ததால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஒரு சிலர் தலை முடி இறக்கி விட்டு யாத்திரையை மேற்க்கொண்டனர்.  நாங்கள் சென்ற குழு ஒவ்வொருவரின் நடைக்கு ஏற்ப இருவர், மூவராக பிரிந்து மலை ஏறினோம். சுமார் 06.00 மணிக்கு 7வது மலை உச்சியை அடைந்தோம். தரிசனத்திற்கு  நீண்ட வரிசை இருந்ததால் சூரிய உதயத்தைக் காண முடியவில்லை. வட்டப்பாறையில் அரை மணி நேரம் ஓய்வுக்குப்பின் மலை இறங்க ஆரம்ப்பித்தோம். வெய்யிலுக்கு பயந்து 10.00 மணிக்கு முன்பு மூன்றாவது மலையை அடைந்து விடலாம் என்று முயற்சி செய்தோம்.. முடியவில்லை.. பசி, தலைக்கு மேலே சுட்டெறித்த வெய்யில் எங்களின் மலை இறக்கத்திற்கு தடையாக இருந்தது. அடிவாரத்திற்கு ஒவ்வொருவராக  மதியம் ஒருமணியில் இருந்து வந்து சேர்ந்தனர். இருவர் மட்டும் மாலை சுமார் 05.15 மணிக்கு வந்து சேர்ந்தனர் நடக்க முடியாமல். கடைசியில் வந்த இருவரையும் நான் அழைத்து வந்ததால் அவர்கள் வரும் வரை மண்டபத்தில் காத்து இருக்க நேர்ந்தது. இறைவனுக்கு நன்றி கூறி வீட்டிற்குத்  திரும்பினோம் எங்களுக்கு ஆசி வழங்கியதற்கு...

IMPORTANT POINTS TO BE TAKEN CARE FOR VELLIANGIRI YATHRA
Devotees allowed to trek every year from February Maha Shiva Rathri  up to end of May.

Devotees are allowed to trek on Pournami and Ammavasai days ( Full moon and No moon days ) in groups and should be returned on the same day.  

Ladies between 12 years to 45-50 years are not allowed to climb.
Do not carry any plastic carry bags or plastic items. Do not throw  any plastic bottles on the hill.

Carry two litres of water. Chocolates, Nuts or dry fruits sweets ( orange mittai )

Please carry breakfast or Lunch since the time taken will be  minimum of 9 Hours to trek up and down.

Medicines  and pain relief ointments if required.

Torch light.

வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்களுக்கு உதவும் முக்கிய குறிப்புகள்..


மலை ஏற பிப்ரவரி மாதம் மஹா சிவராத்திரியிலிருந்து மே மாத முடிவு வரை அனுமதிக்கப்படுவர்.

அமாவாசை பவுர்ணமி நாட்களில் காலையில் ஏறி மாலை இறங்கி விட அனுமதிக்கப்படுவர். இரவு தங்க அனுமதி இல்லை.

பெண்கள் 12 வயதுக்குமேல் 45-50 வயது வரை மலை ஏற அனுமதி இல்லை.

இரண்டு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்வது மிகவும் அவசியம்.

தண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்டிக் பொருள்களை மலையில் எறிவதைத் தவிர்த்து கீழே எடுத்து  வந்து குப்பையில் சேர்த்தல் நலம்

மலை ஏறி இறங்க சுமார் 8 மணியில் இருந்து 9 மணி நேரம் ஆவதால் சாப்பாடும் எடுத்துச்செல்வது மிகவும் சிறந்தது..

இடையில் சாப்பிடுவதற்க்கு பிஸ்கட், உலர்ந்த பழங்கள், சாக்லெட் மற்றும் மிட்டாய் எடுத்து செல்லலாம்.

தேவையான மருந்துகள், கால்  வலிக்கு தேய்க்கும் தைலங்கள் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

டார்ச் லைட் மிகவும் அவசியம். 

TEMPLE CONTACT DETAILS:
Land line number of the base temple is 0422 – 2930258

LOCATION:CLICK HERE


VELLIANGIRI YATHRA 2011 EXPERIENCE : CLICK HERE
VELLIANGIRI YATHRA 2012 EXPERIENCE : CLICK HERE
VELLIANGIRI YATHRA 2013 EXPERIENCE : CLICK HERE  
VELLIANGIRI YATHRA 2015 EXPERIENCE : CLICK HERE 
VELLIANGIRI YATHRA 2016 EXPERIENCE : CLICK HERE




 A Samadhi of a Siddhar who constructed the steps 


 



VazhukkuppaaRai 234 steps were  chiselled in the year 1974  and sponsored by one Mr Palaniswamy and his wife Theivanayaki.










VELLIANGIRI YATHRA 2011 EXPERIENCE : CLICK HERE
VELLIANGIRI YATHRA 2012 EXPERIENCE : CLICK HERE
VELLIANGIRI YATHRA 2013 EXPERIENCE : CLICK HERE  
VELLIANGIRI YATHRA 2015 EXPERIENCE : CLICK HERE 
VELLIANGIRI YATHRA 2016 EXPERIENCE : CLICK HERE

---OM SHIVAYA NAMA--

17 comments:

  1. Thank you Sir.

    You are a Great....

    ReplyDelete
  2. Sorry Lord Shiva is Great....

    ReplyDelete
  3. அழகிய புகைப்படங்கள் ! நன்றி அண்ணா,,

    ReplyDelete
  4. Hello Sir,
    Will they allow to Vellingiri temple on 9th June - Ammavasai

    ReplyDelete
    Replies
    1. They will allow on Ammavasai day and you have start and return back on the same day and that too on daytime

      Delete
  5. i went thrice in the month of December, January and March. But not in June. This is the first time i am planning. So please advice. Will they allow us. We are a group of 5 people in total.

    Karthik.N

    ReplyDelete
    Replies
    1. June month is not advisable since it will be raining.. this will make the path too slippery...

      Delete
    2. As per the temple authorities allowed to trek up to May 31st

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. sir, we are planning to climb tomorrow.. we are three and none of us has experience in climbing velliangiri hills before.. we tried to contact poondi temple but couldn't reach them.. Can we get someone from local to guide us or if there is already a group starting tomorrow?

    ReplyDelete
    Replies
    1. Mytymad.. hi... people will be climbing till May 2017, no nessary of any guide... It is easy to climb ... Lord Shiva will guide you do not worry .. all the best ...

      Delete
  8. Thank you sir. We were confused by many spectations of people like on allowing us to enter the hills, weather conditions, knowing the path, etc. Now, with your words and as we planned, we are moving forward.

    ReplyDelete
    Replies
    1. Please give me feed back after return ... all the best
      Om Shivaya nama

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. with pleasure would give you sir.. it was challenging to three of us.. started friday evening 6.15pm. at 1st hill, I tried to sprain up my calf muscles twice but somehow stretched and avoided any damage. All the way up was very adventurous with less people on the way at dark night only with torch lights as guide. climbing 7th hill was a sum up of climbing 1st three hills.. Though we really enjoyed all of that! returned back down at saturday noon 1.15pm. stepping down 7hills was a great challenge with that pain in body.

      Delete
  9. Thanks for the feed back.. happy to note that your team had the Dharshan of Lord Shiva... now you hope confident of climbing next time with out much difficulty...hope my blog posts might have helped you some extent.. thanks to Lord Shiva
    Om Shivaya nama

    ReplyDelete